Ilakkya Velli

இலக்கிய வெள்ளி

ஹாங்காங் 'இலக்கிய வட்ட'த்தின் 25ஆம் கூட்டம் ஜூலை 13, 2008 அன்று நடைபெற்றது.  கூட்டத்தில் அதற்கு முன்பு வரை நடந்த 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய நூல் 'இலக்கிய வெள்ளி'  வெளியிடப்பட்டது.